உங்கள் கனவில் தங்கம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.?!

1. கோவிலில் எத்தனை விளக்கு போட்டால் குடும்பத்தினருக்கு நல்லது? கோவிலில் இரண்டு விளக்கு போட்டால் குடும்பத்தினருக்கு நல்லது. 2. மீன லக்னம் பற்றி கூறவும்? சகிப்புத்தன்மை உடையவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்கள். பேச்சுத்திறமையில் வல்லவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 3. சிம்ம லக்னத்தில் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்? பார்வையிலேயே அனைவரையும் பயப்படுத்தக்கூடியவர்கள். எடுத்த காரியத்தை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள். நபர்களை அறிந்து பணி கொடுப்பதில் வல்லவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 4. அண்ணன், … Continue reading உங்கள் கனவில் தங்கம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.?!